விஜயகாந்த் மறைவு: "மிக எதார்த்தமான மனிதர்" - சி.ஆர்.சரஸ்வதி நெகிழ்ச்சி

தேமுதிக விஜயகாந்த் மறைவுக்கு நடிகை சி.ஆர்.சரஸ்வதி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
CR.Saraswathi
CR.Saraswathipt desk

"உதவி வேண்டுமென்ற செய்தி அவர் காதுக்கு போனல் போதும். அது எந்த மாதிரியான உதவியாக இருந்தாலும் முதலில் கூப்பிட்டு செய்யக் கூடியவராக கேப்டன் விஜயகாந்த் இருந்தார். உண்மையிலேயே இது மிகப்பெரிய இழப்பு அரசியல் வாழக்கையிலும் திரை வாழ்க்கையிலும் தனக்கென ஒரு இடத்தை வைத்திருந்தார். கம்பீரமான ஒரு மனிதர் இன்று அவரை இழந்து நிற்கிற அவரது குடும்பத்தாருக்கும் தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தனது இரங்கலை பதிவு செய்தார் நடிகை சி.ஆர்.சரஸ்வதி.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com