“கடவுளுக்கு கருணையே இல்லையே” - விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டு கதறி அழுத ரசிகர்கள், தொண்டர்கள்!

சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி கேட்டு அவரது ரசிகர்களும், தொண்டர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com