RIP Vijayakanth | கட்டுக்கடங்காத கூட்டத்துக்கு இடையே தீவுத்திடல் வந்தடைந்தது விஜயகாந்த் உடல்!

இன்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்காக அவரின் உடல் தீவுத்திடலுக்கு தற்போது வந்தடைந்துள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com