\

RIP Vijayakanth | விஜயகாந்த்தின் உடன்பிறந்த சகோதரர்கள் உருக்கமான பேட்டி

சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவு குறித்து அவரது சகோதரர்கள் உருக்கமாக கூறியதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com