ELECTION TALKS '24 | விஜயபிரபாகரனுக்கு விருதுநகரில் வெற்றி வாய்ப்பு எப்படி?

விஐபி தொகுதியாகிவிட்டது விருதுநகர். அதிமுக கூட்டணி சார்பில் விஜயபிரபாகரன், பாஜக கூட்டணி சார்பில் ராதிகா, திமுக கூட்டணி சார்பில் மாணிக்கம் தாகூர் போன்றோர் போட்டியிடுகின்றனர். தொகுதியில் யாருக்கு வெற்றிவாய்ப்பு என்பது குறித்து அலசுகிறது இந்த காணொளி.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com