\
கொரோனாவில் இருந்து குணமடைந்தார் விஜயபாஸ்கர்! மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்...

கொரோனாவில் இருந்து குணமடைந்தார் விஜயபாஸ்கர்! மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்...

கொரோனாவில் இருந்து குணமடைந்தார் விஜயபாஸ்கர்! மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்...
Published on

கொரோனாவால் பாதித்து குணமடைந்த விஜய பாஸ்கர் எம்.எல்.ஏ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

 கொரோனாவின் இரண்டாவது அலையில் பல துறையினரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 7 ஆம் தேதி கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளான முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏவுமான விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ மருத்துவமனை சிகிச்சையில் இருந்தார்.

இந்நிலையில், தற்போது மருத்துவர்கள் அறிவுறுத்துதலின் பேரில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திகொண்டுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com