தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு.. விஜய் பங்கேற்பு!

தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றுள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com