🔴நேரலை | தென் மாவட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடிகர் விஜய்!

தென் மாவட்டங்களில் டிசம்பர் 12, 13 தேதிகளில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய், மக்கள் இயக்கத்தின் மூலம் இன்று நிவாரணப் பொருட்களை தூத்துக்குடியில் வழங்குகிறார். அக்காட்சிகளை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com