தமிழ்நாடு
விவசாயிகளுக்கு விருந்தளிக்கும் விஜய்.. தவெக முதல் மாநாடு நடத்த இடம் கொடுத்தவர்களுக்கு நன்றி...!
தவெக மாநாடு நடத்த நிலம் வழங்கிய விக்கிரவாண்டி விவசாயிகளுக்கு இன்று மதிய விருந்தளிக்க உள்ளார் தவெக தலைவர் விஜய். இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் இதுபற்றிய விரிவான செய்தியை அறியலாம்...
