“50% டிக்கெட்டுகளை கொடுங்க..” வணிக வளாக திரையரங்கில் விஜய் ரசிகர்கள் தர்ணா!

புதுச்சேரி: காலை 7 மணிக்கே லியோ முதல் காட்சியை திரையிட அரசு அனுமதியளித்துள்ளது. இந்நிலையில், புதுச்சேரி வணிக வளாகத்தில் உள்ள திரையரங்கில், லியோ திரைப்பட சிறப்புக் காட்சியில் 50 சதவீத டிக்கெட்களை தங்களுக்கு வழங்கக் கோரி ரசிகர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com