தமிழ்நாடு
பரப்புரையை ரத்து செய்த விஜய்.. "முழுநேர அரசியல்வாதியாக தயாராக இல்லை" - கோட்டீஸ்வரன் விமர்சனம்!
தவெக தலைவர் விஜய், சென்னையில் இன்று மேற்கொள்ளவிருந்த பரப்புரைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதிகமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பரப்புரையை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், விஜயை கோட்டீஸ்வரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
