தமிழ்நாடு
வெளியே வந்ததும் விஜய்க்கு காத்திருந்த சர்ப்ரைஸ்.. அதிர வைத்த தொண்டர்கள்!
தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டது. இதில் ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நிலையில், விஜயும் பங்கேற்று நோன்பு திறந்தார்.