தமிழ்நாடு
பெரியோனே! என் ரஹ்மானே!.. மண்டியிட்டு தொழுகை செய்த விஜய்!
தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தது. இந்நிகழ்வில் பங்கேற்ற தவெக தலைவர் விஜய், சிறப்பு தொழுகை செய்தபின்னர் நோன்பு திறந்தார்.