கூட்டணியில் உள்ளவர்கள் விளங்கிக்குவாங்க! வாசகர்கள் கமெண்ட்ஸ் #LikeDislike

கூட்டணியில் உள்ளவர்கள் விளங்கிக்குவாங்க! வாசகர்கள் கமெண்ட்ஸ் #LikeDislike

கூட்டணியில் உள்ளவர்கள் விளங்கிக்குவாங்க! வாசகர்கள் கமெண்ட்ஸ் #LikeDislike
Published on

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மார்ச் 4-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘கட்சி கட்டுப்பாட்டை மீறிய போட்டி வேட்பாளர்கள்.. திமுக கூட்டணிக்கு நெருக்கடியா?' எனக் கேட்டிருந்தோம்.

தொண்டர்கள் இப்போதுதான் சுயமாக சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். குடும்ப ஆட்சிக்கு இனி சங்கூதப்போகிற காலத்தை விரைவில் எதிர் பார்க்கலாம்.

அமைச்சர்களாக இருந்தாலும் சரி உடனடியாக கட்சியை விட்டு நீக்க வேண்டும். ஏனென்றால் பொதுமக்கள் திமுக மீது வைத்திருக்கும் மரியாதை அப்போதுதான் நிலைத்திருக்கும்.

நெருக்கடி.. கிடையாது.. அவங்களும். மனிதர்கள்தானே...சொன்னா கேட்டுக்குவாங்க.. கூட்டணியில்... உள்ளவர்கள்... விளங்கிக்குவாங்க.....!"

கூட்டணி ஜனநாயகத்திற்கு மாத்திரமல்ல; உட்கட்சி ஜனநாயகத்திற்கும் இது கேடு விளைவிக்கும்.

தமிழகத்தில் "நகர்ப்புற உள்ளாட்சி " அமைப்பில் கட்சி தாவல் தடை சட்டம் இருக்கின்றதா? ஒடிசாவில் இருப்பதாக கேள்விப்பட்டேன். இத்தகைய உட்கட்சி குழப்பம் நீங்க கொறடா முறை மற்றும் கட்சி தாவல் தடை சட்டம் உதவும்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com