திருவண்ணாமலை நிலச்சரிவுபுதியதலைமுறை
தமிழ்நாடு
திருவண்ணாமலையில் நிலச்சரிவின் கோரத்தாண்டவம்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
ஃபெஞ்சல் புயலால் திருவண்ணாமலை வ உ சி நகரில் அடுத்தடுத்து இரு முறை நிலச்சரிவு ஏற்பட்ட காணொளி வைரலாகி வருகிறது.
ஃபெஞ்சல் புயலால் திருவண்ணாமலை நகரின் வ உ சி நகரில் அடுத்தடுத்து இரு முறை நிலச்சரிவு ஏற்பட்ட காணொளி வைரலாகி வருகிறது. இந்த நிலச்சரிவில் சிக்கி 7 பேர் மாயமானதாக் கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்களை மீட்கும் பணியானது நடந்துக்கொண்டு வருகிறது.