சென்னை: பொதுமக்களை வெறிபிடித்து விரட்டி கோரத்தாண்டவமாடிய மாடு! #Video

சென்னை மாநகராட்சியின் பல பகுதிகளில் கட்டுப்பாடின்றி மாடுகள் சுற்றித் திரிகின்றன. இந்நிலையில், ஐஸ் ஹவுஸ் பகுதியில் சாலையில் நடந்து சென்ற பொதுமக்களை வெறிபிடித்த மாடு ஒன்று முட்டித் தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com