\
“நான் இறக்கவில்லை” - விஜிபி சிலை மனிதர் வெளியிட்ட வீடியோ.!

“நான் இறக்கவில்லை” - விஜிபி சிலை மனிதர் வெளியிட்ட வீடியோ.!

“நான் இறக்கவில்லை” - விஜிபி சிலை மனிதர் வெளியிட்ட வீடியோ.!
Published on

விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் நீண்ட வருடங்களாக சிலை மனிதராக பணிபுரிந்த வரும் நபர் கொரோனா வைரஸால் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

அவருக்கு பலரும் இரங்கல்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தான் இறக்கவில்லை என்றும், தான் இறந்துவிட்டதாக பரவும் தகவல் வதந்தி என்றும் சிலை மனிதராக பணிபுரியும் நபரே தெரிவித்திருக்கிறார். அத்துடன் கொரோனா முடக்கத்திற்குப் பின்னர் விஜிபி திறக்கப்படும்போது தன்னை காணலாம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com