amit shah, velumanipt web
தமிழ்நாடு
'8 நிமிடங்கள்..' - அமித்ஷாவை தனியாக சந்தித்துப் பேசிய வேலுமணி? காரணம் என்ன?
சிவராத்திரி விழாவுக்கு வந்தபோது அமித்ஷாவுடன் அரசியல் விபரங்கள் பற்றி வேலுமணி பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமித்ஷா - வேலுமணி இடையேயான சந்திப்பு சுமார் 8 நிமிடங்கள் நீடித்ததாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பு தொடர்பாகவும், அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாகவும் துக்ளக் ரமேஷ் புதிய தலைமுறையிடம் விளக்கினார்.
கூட்டணி தொடர்பாக பாஜகவின் கரு.நாகராஜன் கூறிய கருத்துகளைப் பார்க்கலாம்.