“மத்திய அரசின் அதிகாரத் திமிருக்கு எதிராக தமிழ்ச் சமூகம் கிளர்ந்தெளும்” - தவாக தலைவர் வேல்முருகன்!

திமுக கூட்டணி சார்பில் மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கலந்துகொண்டார். நிகழ்வுக்குப் புதிய தலைமுறைக்குப் பிரத்யேகப் பேட்டி அளித்தார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com