தமிழ்நாடு
“உங்கள் தலைவன் விஜயை வரச்சொல்லுங்க.. நேருக்கு நேர் விவாதிக்க தயார்” - வேல்முருகன் சவால்!
தவெக சார்பில் நடத்தப்படும் கல்வி விருது வழங்கும் விழாவில் விஜய் மாணவிகளை அரவணைத்து புகைப்படம் எடுப்பதை, தவாக தலைவர் வேல்முருகன் கடுமையாக சாடியிருந்தார். அதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது விஜயுடன் விவாதிக்க தயார் என வேல்முருகன் கூறியுள்ளார்.