\
அம்பேத்கர் பதாகை கிழிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

அம்பேத்கர் பதாகை கிழிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

அம்பேத்கர் பதாகை கிழிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
Published on

வேலூர் மாவட்டம் மூஞ்சூர்பட்டு கிராமத்தில் அம்பேத்கர் பதாகை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து 2ஆவது நாளாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

வேலூர் மாவட்டம் மூஞ்சூர்பட்டு எனும் கிராமத்தில் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி நேற்று வைக்கப்பட்டிருந்த பதாகையை அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக மறியலில் ஈடுபட்ட மக்கள் காவல் துறை பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டத்தைக் கைவிட்டனர். இந்நிலையில் புதிதாக வைக்கப்பட்ட அம்பேத்கர் பதாகையும் சேதப்படுத்தப்பட்டுள்ளதால், தொடர்புடையவர்களை கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com