வேலூர் தேர்தல்... மாலை 5 மணி வரை 62.94 சதவீத வாக்குகள் பதிவு

வேலூர் தேர்தல்... மாலை 5 மணி வரை 62.94 சதவீத வாக்குகள் பதிவு
வேலூர் தேர்தல்... மாலை 5 மணி வரை 62.94 சதவீத வாக்குகள் பதிவு

வேலூர் மக்களவை தொகுதியில் மாலை 5 மணி வரை 62.94 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் மாலை 5 மணி வரை 62.94 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

வேலூர் மக்களவை தொகுதியில் பதிவாகும் வாக்குகள் வரும் 9-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றை தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com