\
மொபைலில் பேசியபடி பேருந்தை இயக்கும் ஓட்டுநர்

மொபைலில் பேசியபடி பேருந்தை இயக்கும் ஓட்டுநர்

மொபைலில் பேசியபடி பேருந்தை இயக்கும் ஓட்டுநர்
Published on: 


தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவர் மொபைலில் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

வேலூர் மாவட்டம் காட்பாடியில் இருந்து பாகாயம் நோக்கி செல்லும் அந்தப் பேருந்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட பயணிகள் சென்ற நிலையில், இதனை சற்றும் பொருட்படுத்தாமல் ஓட்டுநர் மொபைலில் பேசியபடி பேருந்தை இயக்கியுள்ளார். பெரும் விபத்துகளை ஏற்படுத்தும் இத்தகைய செயல்களை தவிர்க்க ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் இச்செயல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com