வேலூர்: நடிகர் விஜய் ரசிகர்கள் திறந்துள்ள விலையில்லா விருந்தகம்

வேலூர்: நடிகர் விஜய் ரசிகர்கள் திறந்துள்ள விலையில்லா விருந்தகம்

வேலூர்: நடிகர் விஜய் ரசிகர்கள் திறந்துள்ள விலையில்லா விருந்தகம்
Published on

வேலூரில் நடிகர் விஜயின் ரசிகர்கள் விலையில்லா விருந்தகத்தை தொடங்கியுள்ளனர்.

திரைப்பட நடிகர் விஜயின் 47-வது பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 'விலையில்லா விருந்தகம்' என்ற பெயரில் விஜய் ரசிகர்களால் இன்று துவங்கப்பட்டுள்ளது. வேலூர் சிஎம்சி கண் மருத்துமனை எதிரே உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் துவங்கப்பட்டு இங்கு, தினமும் காலை 7.00 மணி முதல் 8.30 மணி வரை விலையில்லா உணவுகள் வழங்கப்படும் என்றும் தினமும் 109 பேருக்கு வழங்கப்படும் என்றும் விஜய் ரசிகர்கள் தெரிவித்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com