\

வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சியை அலங்கரித்த பள்ளி மாணவர்களின் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள்

செங்கல்பட்டு மாவட்டம் வெங்கம்பாக்கத்தில் புதிய தலைமுறை சார்பில் நடைபெற்ற வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சியை, பள்ளி மாணவர்களின் சிந்தனையில் உதித்த புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் அலங்கரித்தன.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com