"நான் plan பண்ணி sketch போட்டு இறங்குனா.. நாம் தமிழர் கட்சி காலி" - வீரலெட்சுமி

"தொடர்ந்து என் மீது வதந்திகளை பரப்பி என்னை அச்சுறுத்துவது போல் பெண்மையை இழிவுபடுத்தி பேசினால் அதற்கு என்ன பதிலடி கொடுக்க வேண்மென்பது தமிழர் முன்னேற்ற படைக்கு தெரியும். வன்முறைக்கு வன்முறைதான் ஆயுதம்" என வீரலெட்சுமி தெரிவித்தார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com