விசிக செய்தித் தொடர்பாளர் பாவலன்PT
தமிழ்நாடு
ஆதவ் அர்ஜுனா நீக்கமா? விசிக செய்தித் தொடர்பாளர் சொன்ன உறுதி தகவல்!
புதிய தலைமுறையின் நேர்படப்பேசு நிகழ்ச்சியில் பேசியிருக்கும் விசிக செய்தித் தொடர்பாளர் பாவலன், “ஆதவ் அர்ஜுனா மீது இன்று இரவு அல்லது நாளைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியாக தெரிவித்துள்ளார்.
விசிகவின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவால் கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பம் குறித்து புதிய தலைமுறையின் நேர்படப்பேசு நிகழ்ச்சியில் பேசியிருக்கும் விசிக செய்தித் தொடர்பாளர் பாவலன், “ஆதவ் அர்ஜுனா மீது இன்று இரவு அல்லது நாளைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியாக தெரிவித்துள்ளார். அந்த காணொளியை இங்கே காணலாம்: