தமிழ்நாடு
"ஒருவேளை திமுகவுடன் பாமக இணைந்தால் நிச்சயமாக.." - உடைத்து பேசிய திருமாவளவன் | VCK
திமுகவுடன் பாமக இணைந்தால் நிச்சயம் விசிக கூட்டணியில் இருந்து வெளியேறும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியை காணலாம்...