காட்டுமாடு
காட்டுமாடுPT

காட்டுமாடு தாக்கியதால் தொழிலாளி உயிரிழப்பு; குடும்பத்தினருக்கு வனத்துறையினர் பத்துலட்சம் இழப்பீடு

வால்பாறையில் தொழிலாளி மீது காட்டுமாடு தாக்குதல்; வனத்துறையினர் 10 லட்சம் நிவாரணம் . முன்பணமாக ரூபாய் 50 ஆயிரத்தை கொடுத்தனர்
Published on

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள தேயிலை தோட்ட தொழிலாளி ஒருவரை காட்டு மாடு தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். வனவிலங்கு தாக்கி உயிரிழந்ததால் இவருக்கு பத்துலட்சம் பணம் வழங்க ஒப்புக்கொண்ட வனத்துறையினர் முன்பணமாக ரூபாய் 50,000 வழங்கினர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com