"கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவேன்" - நடிகர் வையாபுரி

"கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவேன்" - நடிகர் வையாபுரி

"கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவேன்" - நடிகர் வையாபுரி
Published on

45 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மறைந்த நடிகர் விவேக் கூறியதை தாம் எல்லா இடத்திலும் வலியுறுத்த உள்ளதாக நடிகர் வையாபுரி தெரிவித்துள்ளார். மதுரையில் விவேக்கிற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறினார்.  

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com