\
விடுதலைப் புலிகளுக்கும் வீரமூட்டியது எனது உரை: வைகோ

விடுதலைப் புலிகளுக்கும் வீரமூட்டியது எனது உரை: வைகோ

விடுதலைப் புலிகளுக்கும் வீரமூட்டியது எனது உரை: வைகோ
Published on

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சண்டையிடும் முன்னர், தனது எழுச்சி மிகுந்த உரையைக் கேட்டபடி வீரத்துடன் சண்டையிடுவார்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுகவின் தலைமையகமான தாயகத்தில் அந்த கட்சியின் இணையதள செயல்பாட்டாளர்கள் சந்திப்பு நடந்தது. அந்த கூட்டத்தில் பேசிய வைகோ, விடுதலைப் புலிகள் அமைப்பினர் இலங்கை ராணுவத்தினருடன் சண்டையிடுகையில், தனது உரை அடங்கிய ஆடியோவை காதில் ஒலிக்க விட்டுக் கொண்டே தீரத்துடன் சண்டையிடுவதாக தம்மிடம் தெரிவித்ததாக வைகோ பேசினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com