கரண்டிக்குப் பதிலாக கையால் வடை சுடும் நபர்

கரண்டிக்குப் பதிலாக கையால் வடை சுடும் நபர்

கரண்டிக்குப் பதிலாக கையால் வடை சுடும் நபர்
Published on

கடலூர் மாவட்டம் பில்லாலி தொட்டி கிராத்தில், கொதிக்கும் எண்ணெய் சட்டியில் இருந்து கையால் எடுக்கப்பட்ட மசால் வடை ஒன்று 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 

ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி முத்துமாரியமன் கோவிலில் ஆடி திருவிழாவில் நேற்று செடல் விழா நடைபெற்றது. அப்போது, கொதிக்கும் எண்ணெய் சட்டியில் இருந்து ஒருவர் கையால் வடை சுட்டுக் கொடுத்தார். அதனை பிரசாதமாக கருதி, பக்தர்கள் 300 ரூபாய் வரை விலைகொடுத்து அதனை வாங்கிச் சென்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com