சென்னை மயானங்களில் காலியிடம்: ஆன்லைன் மூலம் தெரிந்துகொள்ள நடவடிக்கை!

சென்னை மயானங்களில் காலியிடம்: ஆன்லைன் மூலம் தெரிந்துகொள்ள நடவடிக்கை!

சென்னை மயானங்களில் காலியிடம்: ஆன்லைன் மூலம் தெரிந்துகொள்ள நடவடிக்கை!
Published on

மின் மயானங்களில் காலியிடம் இருக்கிறதா, இல்லையா போன்ற விவரங்களை, ஆன்லைன் வாயிலாக தெரிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனைத் தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com