தமிழ்நாடு
“அரசியல் பயணத்திற்கான நேரம் வந்துவிட்டது” - புதிய தலைமுறைக்கு சசிகலா பேட்டி
“அரசியல் பயணத்திற்கான நேரம் வந்துவிட்டது” - புதிய தலைமுறைக்கு சசிகலா பேட்டி
“அரசியல் பயணத்திற்கான நேரம் வந்துவிட்டது” என புதிய தலைமுறைக்கு சசிகலா பேட்டியளித்துள்ளார்.
சசிகலா இதுதொடர்பாக அளித்த பேட்டியில், “அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம். 1996 முதல் பல்வேறு வழக்குகளை சந்தித்து வருகிறோம்; வழக்குகள் எங்களுக்கு புதியது அல்ல. அரசியல் பயணத்திற்கான நேரம் வந்துவிட்டது. அரசியலில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். தனிப்பட்ட முறையிலும் அரசியல் ரீதியாகவும் எந்த நெருக்கடியும் இல்லை” என்று கூறினார். சசிகலாவின் பேட்டியை வீடியோவடிவில் இங்கு காண்க:
சமீபத்திய செய்தி: தொடர் விடுமுறை - இன்று முதல் சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள்