தமிழ்நாடு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – அவகாசம் கிடைக்க வாய்ப்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – அவகாசம் கிடைக்க வாய்ப்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு உச்சநீதிமன்ற அவகாசம் வழங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு அவகாசம் வழங்க ஆட்சேபம் இல்லை என உச்சநீதிமன்றத்தில் மனுதாரர் சங்கர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு அவகாசம் தர முதலில் மறுத்த உச்சநீதிமன்றம் பின்னர் விளக்கம் கேட்டிருந்தது.