\
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
Published on: 

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும், பெட்ரோல் டீசல் மீதான விலையை தமிழக அரசு குறைக்க வலியுறுத்தி அதிமுக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் தெரிகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com