“தென் இந்தியாவில் உ.பி-ஐ அவமானப்படுத்துகிறார்கள்”.. பரப்புரையில் பிரதமர் மோடி பேசியதன் பின்னணி என்ன?

பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, தென்னிந்தியாவில் இருப்பவர்கள் உபி மக்களை மோசமாக பேசுகின்றார்கள். இதை நாம் மறக்கக் கூடாது, மன்னிக்கக் கூடாது என்று பேசியிருந்தார். இது குறித்து பத்திரிகையாளர் சமஸ் கூறிய கருத்துகளை வீடியோவில் பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com