\
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எல். முருகன்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எல். முருகன்pt web

“திமுக மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும்” - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

வரும் தேர்தலில் தி.மு.க. மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
Published on

சென்னையில், தனியார் வானொலிகளுக்கான உரிமங்களைப் பெற ஆர்வம் உள்ள நிறுவனங்கள் கூட்டம், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், நீலகிரி, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனியார் வானொலிகளுக்கான உரிமம் வழங்குவது குறித்து பேசப்பட்டது.

FM Radio Auction event
FM Radio Auction event

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திமுகவுக்கு, வெள்ள பாதிப்பு, கட்டண உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகள் உள்ளதாகவும், தேர்தலில் மிகப்பெரும் தோல்வியை சந்திக்கும் என்றும் தெரிவித்தார்.

அவர் பேசியவற்றை, விரிவாக கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்....

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com