\

“பிச்சு பிச்சு கேள்வி கேட்டாலும் இதுதான் பதில்; நீதிமன்ற உத்தரவு உள்ளது” - நிர்மலா சீதாராமன் காட்டம்

“550 ஆண்டுகளாக காத்திருந்த அயோத்தியில், ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் எவ்வளவுதான் பிச்சு பிச்சு கேள்வி கேள்வி கேட்டாலும் நீதிமன்றம் மூலமாக வந்த உத்தரவு எங்களிடம் உள்ளது” என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com