தமிழ்நாடு
’தமிழகத்தில் கஞ்சா தலைவிரித்தாட யார் காரணம்?’.. எல்.முருகன் Vs பொன்முடி கருத்து மோதல்!
’தமிழகத்தில் கஞ்சா தலைவிரித்தாட யார் காரணம்?’.. எல்.முருகன் Vs பொன்முடி கருத்து மோதல்!
கஞ்சா உள்ளிட்டவை தமிழகத்தில் தலைவிரித்தாடுவதற்கு மாநில அரசே காரணம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் என கூறிய நிலையில், மாநிலங்களில் போதைப்பொருள் அதிகரிப்பதற்கு ஒன்றிய அரசே காரணம் என்று தமிழக அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையும் படிக்க: இன்று முதல் இந்த 20 சுங்கச்சாவடிகளில் அமலுக்கு வருகின்றது கட்டண உயர்வு