மத்திய பட்ஜெட் 2021 : தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

மத்திய பட்ஜெட் 2021 : தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

மத்திய பட்ஜெட் 2021 : தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து
Published on

இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் பற்றி அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இன்று தாக்கல் செய்யப்பட்ட 2021-22 ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை பற்றி திமுக எம்.பி திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அதிமுக எம்.பி நவநீதிகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் எம்.பி திருமாவளவன், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் எம்.பி, ஜிகே.வாசன் எம்.பி, வைகோ எம்.பி உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com