\
பாகுபாடற்ற விருதுகள் அரிதான ஒன்று : டி.எம் கிருஷ்ணா (வீடியோ)

பாகுபாடற்ற விருதுகள் அரிதான ஒன்று : டி.எம் கிருஷ்ணா (வீடியோ)

பாகுபாடற்ற விருதுகள் அரிதான ஒன்று : டி.எம் கிருஷ்ணா (வீடியோ)
Published on

விருதுகள் வழங்கப்படுவதில் பாகுபாடு காட்டப்படுவது என்பது பல காலமாக நடந்துவருவதாக பாடகர் டிஎம் கிருஷ்ணா விமர்சித்துள்ளார்.

மயிலாப்பூரில் ஆதி திராவிட மாணவர்களுக்காக இசை நிகழ்ச்சி நடத்திய பின்னர் பேசிய அவர், “பாகுபாடுகளற்ற விருதுகள் என்பது மிகவும் அரிதானது. விருதுகள் கிடைக்க வேண்டியவர்களுக்கு கிடைக்காமல் போவதும், தகுதிக்கு குறைவான விருதுகள் வழங்கப்படுவதும் வருடா வருடம் நடக்கும் நிகழ்வுதான்” என்று கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com