அனுமதியின்றி பாஜக கொடியேற்றம்: திண்டுக்கல்லில் தள்ளுமுள்ளு - அண்ணாமலை கண்டனம்

திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு வெளியே உள்ள எம்ஜிஆர் சிலை அருகே பாஜகவின் கொடியை ஏற்ற முயன்ற பாஜக மாவட்ட தலைவர் தனபாலன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை X பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com