\
முதல்முறையாக எம்எல்ஏவாக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்

முதல்முறையாக எம்எல்ஏவாக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்

முதல்முறையாக எம்எல்ஏவாக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்
Published on

தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக எம்.எல்.ஏவாக இன்று பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின். நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றிபெற்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இன்று எம்.எல்.ஏவாக பதவியேற்றுக்கொண்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com