“சாமி கும்பிடக்கூடாது என்று நாங்க சொல்லவே இல்லையே” உதயநிதி ஸ்டாலின் அதிரடி கருத்து!

“சாமி கும்பிடக்கூடாது என்று நாங்க சொல்லவே இல்லையே அது அவரவர் இஷ்டம். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வழிவகை செய்தது திமுக அரசுதான். சமூக நீதிக்காக ஆட்சிக்கு வந்த அரசு, திமுக அரசு” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com