\
அனைத்து வங்கி விவசாயக் கடன்கள், கல்விக் கடன்கள் ரத்து உறுதி: உதயநிதி

அனைத்து வங்கி விவசாயக் கடன்கள், கல்விக் கடன்கள் ரத்து உறுதி: உதயநிதி

அனைத்து வங்கி விவசாயக் கடன்கள், கல்விக் கடன்கள் ரத்து உறுதி: உதயநிதி
Published on

திருப்பூர் மாவட்டத்தில் பரப்புரையில் ஈடுபட்டு வரும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து வங்கி விவசாயக் கடன்கள் மற்றும் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளாக கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com