இந்தி மொழி குறித்த மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

“இந்தி மொழி நான்கு முதல் ஐந்து மாநிலங்களிலேயே பேசப்படும் நிலையில், அது இந்தியாவின் ஒருங்கிணைக்கும் சக்தியென அமித்ஷா பேசுவது முற்றிலும் தவறானது” என்று தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், X வலையதளத்தில் பதிவிட்டுள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com