மோடியை 23ஆம் புலிகேசி கதாபாத்திரத்தோடு ஒப்பிட்டுப் பேசிய உதயநிதி!

சனாதன விவகாரத்தில் பாஜக தலைவர்கள் காற்றில் கம்பு சுற்றிகொண்டிருப்பதாகவும், மணிப்பூர் கலவரம், சிஏஜி அறிக்கையை திசைதிருப்பவே சனாதன கம்பை பாஜக சுற்றுவதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சனாதன விவகாரத்தில் பாஜக தலைவர்கள் காற்றில் கம்பு சுற்றிகொண்டிருப்பதாகவும், மணிப்பூர் கலவரம், சிஏஜி அறிக்கையை திசைதிருப்பவே சனாதன கம்பை பாஜக சுற்றுவதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளாக பாஜக அரசு, வாயிலேயே வடை சுட்டுக் கொண்டிருப்பதாகவும், நடிகர் வடிவேலுவின் திரை கதாபாத்திரம்போல பிரதமர் மோடி 9 ஆண்டுகளாக சும்மாவே இருந்துள்ளதாகவும் உதயநிதி விமர்சித்துள்ளார்.

குறிப்பாக வடிவேலுவின் 23ஆம் புலிகேசி கதாபாத்திரத்தோடு போட்டி போட்டு பிரதமர் நகைச்சுவை செய்வதாக உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com