“நாட்டின் பிரச்னைகளை திசைதிருப்ப என் சனாதன பேச்சை பயன்படுத்துகிறது பாஜக” - உதயநிதி

சென்னையில் மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய அமைச்சர் உதயநிதி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாஜக ஆட்சியில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனை என்பது தினமும் வீட்டிற்கு வரும் விருந்தாளி போல் மாறிவிட்டது” என கூறினார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com