\

”அந்த தம்பி சொன்னது சரிதான என சசிகலா கூறுகிறார்” - கே. பழனிசாமி மீது உதயநிதி விமர்சனம்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 11நாட்களே உள்ள நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று மன்னார்குடி தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் கே. பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com